46 துப்பாக்கி சம்பவங்கள்
46 துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் கடந்த ஐந்து மாதங்களில் நாடளாவிய ரீதியில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் இன்று ஐந்து மாத கால பகுதிக்குள் எத்தனை துப்பாக்கிச் சூட்டை சம்பவம் இடம்பெற்றுள்ளது .
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் இதில் 46க்கு மேற்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவங்களுக்கும் காரணமானவர்கள் பாதாள உலககோஷ்டி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை சிறப்பு போலீசார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் பொழுது 41 ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், இவற்றில் 27 கைதுப்பாக்கில் எனவும் 14 ஜி 56 துப்பாக்கியில் நாம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுதங்கள் எப்படி இந்த குழுக்களுக்கு கிடைத்தன இந்த குழுக்களை இயக்குவது யார்? அப்படி என்பது தொடர்பான கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
அனுரா ஐந்து மாத ஆட்சியில் 46 துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் இடம் பெற்றுள்ள செயல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த சூட்டு சம்பவங்களின் பின்னால் இருப்பது யார்? இவளை இயக்குவது அரசியல்வாதிகள் இல்லை என்பது கேள்வி ஆகிறது.
அந்த ஆட்சியாளர்களை விட அருறாவுடைய ஆட்சியில் அதிகமான துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது .
அவர் மீது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளதாக பார்க்கப்படுகிறது.
- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்

- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை

- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக மற்றொரு மனு தாக்கல்

- அரசு மருந்தாளுநர்கள் ஒரு நாள் தொழிற்சங்கப் போராட்டம்

- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்

- உலகின் 20 வது துறைமுகமாக கொழும்பு துறைமுகம்

- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறது

- மத்திய உயர்நிலப் பாதுகாப்பு அதிகாரசபையை நிறுவுவதற்கான மசோதா பாராளுமன்றத்தில் ஜனாதிபதியிடம் தாக்கல்

- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு









