4 வாரத்தில் பிரிட்டனில் நாள் ஒன்றுக்கு 1000 க்கு மேல் பலியாவர்கள் – எச்சரிக்கை
பிரிட்டனில் எதிர்வரும் நான்கு வாரத்துக்குள் நாள் ஒன்றுக்கு
நூறுக்கு மேற்பட்டவர்கள் பலியாவார்கள் என கடும் எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
இன்று முதல் கடும் குளிர்காலம் நிலவுகிறது ,இதனால் இயல்பாக
ஏற்படும் நோய்த் தாக்கம் அதிகரித்து மக்கள் கடும் நோயினால் பாதிக்க படுவார்கள் ,
அவ்வேளை இந்த கொரனோ வைரஸ் தொற்றி கொள்ளும் எனவும் அதனை
அடுத்து உயிர்பலிகள் நூறு முதல் ஆயிரத்தை நாள் ஒன்றுக்கு எட்டி பிடிக்கும்
என நோய் தொற்று நிபுணர்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்
எனினும் மக்கள் இவர்களின் இந்த அறிவுறுத்தல்களை அலட்சிய படுத்தி செல்வதை அவதானிக்க முடிகிறது