25 மணித்தியாலங்கள் வானில் பறந்து சாதனை படைத்த ரஷியா போர் விமானங்கள்


25 மணித்தியாலங்கள் வானில் பறந்து சாதனை படைத்த ரஷியா போர் விமானங்கள்

உலகின் முதலாவது வல்லரசாக வலம் வந்த சோவியத் ரசியா அமெரிக்கா

சதியின் பயனாக உடைந்தது ,இதனை அடுத்து தற்பொழுது உலக வல்லரசின்

இரண்டாம் இடத்தில் நிலை கொண்டுள்ள ரசியா தனது முதலாவது ஆதிக்கத்தை மீட்டு கொள்ளும் நோக்கில் பயணித்து வருகிறது

அதற்கு அமைவாக தனது ஆயுத பலத்தை முன் நிறுத்தி செயல் பட்டு

வருகிறது ,இதன் பயனாக ஏவுகணைகளை காவி சென்று தாக்கும் திறன்

வாய்ந்த Russia’s Tu-160 விமானங்கள் இருபத்தி ஐந்து மணித்தியாலங்கள் வானில் தொடர்ச்சியாக பறந்து சாதனை படைத்துள்ளன .

இருபதாயிரம் கிலோமீட்டர்கள் இவை பறந்துள்ளன,
இது

உலக சாதனையாக பதிய பெற்றுள்ளது , அமெரிக்காவுக்கு பெரும் நெருக்கடியாக இவ்விடயம் மாறியுள்ளது குறிப்பிட தக்கது