15 நிமிடங்களில் கொரனோவை கண்டறிய கருவி கண்டு பிடிப்பு

Spread the love

15 நிமிடங்களில் கொரனோவை கண்டறிய கருவி கண்டு பிடிப்பு

உலகை மிரள வைத்து வரும் கொரனோ நோயினை பதின் ஐந்து நிமிடத்தில் கண்டுபிடிக்கும் கருவி ஒன்றினை அவுரேலியா நாட்டு மறுத்து ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்

இந்த கருவியின் செயல்பாடு செயல் திறன் கொண்டதாக உள்ளதாகவும் இதனால் உலக மக்கள் பெரும் மகிழ்ச்சியில் உறைந்துள்ளனர்

இதுவரை இந்த நோயினை குணப்படுத்தும் வல்லமை பொருந்திய மருந்துகளை ஒன்பது நாடுகள் கண்டு பிடித்துள்ளதாகவும் அதனை

செயல் முறை சோதனைக்கு உள்ளாக்கி வருவதாக தெரிவித்துள்ளனர்

இந்த மகிழ்ச்சியை செய்தியினை மக்கள் அதிகம் share பண்ணி வருகின்றனர்

15 நிமிடஙக்ளில் கொரனோவை
15 நிமிடஙக்ளில் கொரனோவை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *