
130 ரசியா இராணுவம் படுகொலை – ஆயுதங்கள் அழிப்பு
உக்கிரேன் கிழக்கு பகுதி ஊடாக முன்னேறிய ரசியா படைகளின் முக்கிய படைப் பிரிவு மீது
தாம் நடத்திய தாக்குதலில் ஒரே நாளில் 130 இராணுவத்தினர் கொலை செய்யப்பட்டனர்
மேலும் இரு டாங்கிகள் ,கவச வண்டிகள்,வாகனங்கள் ,தாங்கிய ஆயுத தொகுதி அழிக்க
பட்டுள்ளதாக உக்கிரேன் பாதுகாப்பு அமைச்சு தெரிவிதுள்ளது
ஆனால் ரசியா படைகளோ எதிர் தரப்பிற்கு இழப்பு அதிகம் என பரப்புரை புரிந்து வருகின்றனர்
தொடர்ந்து மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
- சீனாவில் கடும் வெள்ளம் 16 பேர் மரணம்
- துருக்கிக்கு ரசியா ஏவுகணை விற்பனை
- கரை ஒதுங்கிய படகில் 47 துப்பாக்கிகள் மீட்பு
- லண்டன் கென்ட்டில் மழை வெள்ளம் மக்களுக்கு எச்சரிக்கை
- பள்ளி வாசலுக்குள் வெடித்த குண்டு 20 பேர் மரணம் 40 பேர் காயம்
- லண்டன் அமெரிக்காவுக்கு 30 நிமிடத்தில் பயணம் American விமான நிறுவனம் அதிரடி
- ஆப்கானிஸ்தான் நாடு தம் வசமானதை கொண்டாடும் தலிபான்கள்
- பீச்சில் சுறாவை இழுத்து செல்லும் நபர் வைரலாகும் காணொளி
- வெடித்து சிதறிய ஆயுத கிடங்கு உக்கிரம் பெறும் போர்
- அமெரிக்கா இராணுவ தளம் மீது உளவு விமானம் மூலம் தாக்குதல்
- வெள்ளத்தில் சிக்கி 31 பேர் மரணம் 100 பேரை காணவில்லை