இலங்கை விமான நிலையத்தில் பணியாற்றிய டியூட்டி பாரில் வேலை புரிந்த நபர் ஒருவர் அவுஸ்ரேலியாவுக்கு சென்று மீள திரும்பினார் .
இதன் போது மின்சார உபகரணம் ஒன்றுக்குள் மறைத்து வைத்த படி எடுத்து வந்த சுமார் 100 மில்லியன் பெறுமதியான தங்க பிஸ்கட்டுக்கள் கண்டு பிடிக்க பட்டன
,மேலும் இந்த கடத்தலை புரிந்த நபருக்கு கிட்ட 10 மில்லியன் ரூபா அபராதமும் விதிக்க பட்டதுடன் அங்கிருந்து அவர் பணியில் இருந்தும் நீக்க பட்டுள்ளார்