வெள்ளத்தில் மிதக்கும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை
தற்போது பெய்து வரும் கடும் மழையுடன் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கொக்மாதுவ இடமாறலில் வெளியேறி கனங்கே திசை நோக்கி செல்ல முடியாத
அளவுக்கு வெள்ள நிலைமை இன்னும் காணப்படுவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக கொழும்பில் இருந்து பயணிக்கும் வாகனங்கள் பாலட்டுவ இடமாறலிலும், மத்தள பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் கொடகம இடமாறலிலும் வெளியேறுமாறு அனைத்து சாரதிகளிடம் கோரப்பட்டுள்ளது
- ஷிராந்தி ராஜபக்ஷவின் முன்ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
- உடல்நலக்குறைவால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்
- நாவலபிட்டிய நகர சபைத் தலைவர் மற்றும் மூவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்
- முன்னாள் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகம விளக்கமறியலில் வைக்கப்பட்டார்
- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தம்மாம்–கொழும்பு விமான சேவைகளை அக்டோபர் 18 வரை நிறுத்திவைக்கிறது












