Posted in Uncategorized வெள்ளத்தில் சிக்கி 20 பேர் மரணம் – ஒருவரை காணவில்லை Author: நலன் விரும்பி Published Date: 10/11/2021 Leave a Comment on வெள்ளத்தில் சிக்கி 20 பேர் மரணம் – ஒருவரை காணவில்லை Spread the love வெள்ளத்தில் சிக்கி 20 பேர் மரணம் – ஒருவரை காணவில்லை இலங்கையில் இடம்பெறும் சீரற்ற காலநிலை காரணமாக பரவி வரும் மழை ,வெள்ளத்தில் சிக்கி இதுவரை இருபது பேர் பலியாகியுள்ளனர் மேலும் 17 பேர் காயமடைந்துள்ளன ,ஒருவரை காணவில்லை என தெரிவிக்க பட்டுள்ளது