வவுனியாவில் தந்தை மகன்மீது ரவுடிகள் தாக்குதல்

வவுனியாவில் தந்தை மகன்மீது ரவுடிகள் தாக்குதல்
Spread the love

வவுனியாவில் தந்தை மகன்மீது ரவுடிகள் தாக்குதல்

வவுனியாவில் தந்தை மகன்மீது ரவுடிகள் தாக்குதல் நடத்தியதில் தந்தை தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது .

வீடு திரும்பி கொண்டிருந்த மகனாக ,விளங்கும் கிரு மீது ,வழியில் நின்ற ரவுடிகள் , வழிமறித்து போத்தல்களை கொண்டு தாக்குதலை நடத்தியுள்ளனர் .

பின்னர் மகன் மீது தாக்குதலை நடத்தியது ஏன் என ,கேள்வி கேட்ட தந்தையை சரமாரியாக கூலி குழு தாக்கினர் .

வீடியோ here

தலையில் பலமான காயங்கள்

இதில் தந்தையின் தலையில் பலமான காயங்கள் ஏற்பட்ட நிலையில் ,தற்போது வவுனியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார் .

தலையில் நான்கு தையல் போடப்பட்ட நிலையில் அந்த வாயதன தந்தை காணப்படுகின்றார் .

இவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் ,இவர்களை கைது செய்திடும் நடவடிக்கையில் , போலீசார் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது .

தாக்குதல் நடத்திய கூலி குழுக்கள் கைது செய்யப்பட்டால் ,இவர்கள் மீது தாக்குதலை நடத்திட இவர்களை கூலிக்கு அமர்தியது யார் என்கின்ற விடயம் தெரிய வரும் என தெரிவிக்க படுகிறது .

வவுனியாவில் மக்கள் நலன் உதவி திட்டம்

வவுனியாவில் மக்கள் நலன் உதவி திட்டத்தை முன்னெடுத்து செல்லும் கிரு மீது ,அந்த வேலைத்திட்டத்தை ஏற்று கொள்ள முடியாத மாற்று அணிகள் இந்த தாக்குதலைநடத்தி இருக்க கூடும் என கருத படுகிறது .

பிரான்சில் இருந்துசென்று மக்கள் பணத்தில் உதவிகளை புரிந்து வரும் குழாய் கிணறு நபர் ஒருவர் ,கிருவுக்கு அச்சறுத்தல் விடுத்துள்ளார் .

அவ்வாறான அச்சுறுத்தல் விடுக்க பட்ட மறுதினம் இந்த தக்குதல் இடம்பெற்றுள்ளது .

எனினும் தந்தை மகன்மீது தாக்குதல் நாடத்திய கூலி குழுக்கள் கைது செய்யப்பட்டால் மட்டுமே விடயங்கள் தெரியவரும் .

இதில் அருவருக்க தக்க விடயம் என்னவனென்றால் வவுனியாவில் தந்தை மகன் மீது தாக்குதல் நடத்த பட்ட செய்திகள் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளன .

வவுனியாவில் மாற்று குழுக்களுக்கு அதாரவாக செய்லபடும் அத்தனை ஊடக நபர்களும் இதனை மறைந்துள்ள செயல் காணப்டுகிறது .

கஞ்சா,போதை,கற்பழிப்பு ,என்பனவற்றை நாள்தோறும் தலைப்பு செய்திகளாக பதிவேற்றும் வவுனியா ஊடக விரும்பிகள் ,இதனை மூடி மறைத்து கூலி குழுக்களை காப்பாற்ற உதவிகளை புரிந்துள்ளன .

வவுனியாவில் மிக பெரும் அச்சுறுத்தல் கொலை மிரட்டல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது

இந்த சம்பவத்தை மூடி மறைத்து அவர்கள் சார்ந்துள்ள அரசியல் கட்சிகளை காப்பாற்றும் நடவடிக்கையில் இவர்கள் ஈடுபட்டுள்ள செயல் ,வெட்கப்பட வேண்டிய ஒன்று என மக்கள் நலன் மீது அக்கறை கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர் .