லண்டன் எக்சல் மாவீரர் நாள் மண்டபத்தில் 4,000 கொரனோ நோயாளிகள் மருத்துவமனை

Spread the love

லண்டன் எக்சல் மாவீரர் நாள் மண்டபத்தில் 4,000 கொரனோ நோயாளிகள் மருத்துவமனை

லண்டனில் ஆண்டு தோறும் நடத்த படும் எக்சல் மாவீரர் நாள் மண்டபத்தின் அனைத்து அரங்குகளில் உள்ளடங்கிய தொகுதியில்

சுமார் நான்காயிரம் தற்காலிக படுக்கைகள் கொண்ட மருத்துவமனை தயார் செய்ய பட்டுள்ளது

இங்கு வைத்தே மக்களுக்கு சிகிச்சை வழங்கிட முடிவு செய்ய பட்டுள்ளது


இவ்வாறு இது அமைக்க பட்டுள்ள பொழுதும் ,பெருகி வரும் நோயாளர்களை சமாளிக்க இது போதாமை உள்ளதினால் மேலும்

பல திரையரங்குகள் ,இவ்வாறான மண்டபங்கள் தற்காலிக மருத்துவமனைகளாக மாற்றம் பெறலாம் என கருத படுகிறது

லண்டன் மருத்துவ மனைகளில் கட்டில்கள் இல்லாது உளளத்தினால்


பெருகிவரும் கொரனோ சுனாமியை கட்டுக்குள் கொண்டுவர முடியாத நெருக்கடி நிலையில் அரசு திணறி வருகிறது

எதிர்வரும் நாட்களின் இதன் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரிக்க கூடும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்

அதனால் மக்களை வீட்டை விட்டு வெளியில் நடமாட வேண்டாம் எனவும் ,வீட்டில் இருக்குமப்டி வேண்டியுள்ளது குறிப்பிட தக்கது

லண்டன் எக்சல் மாவீரர் நாள்
லண்டன் எக்சல் மாவீரர் நாள்

Leave a Reply