லண்டனில் பொலிஸ் வானை தீவைத்து எரித்த வாலிபர்

Spread the love

லண்டனில் பொலிஸ் வானை தீவைத்து எரித்த வாலிபர்

பிரிட்டனில் அமெரிக்காவில் இடம்பெற்ற கறுப்பினத்தவர் கொலையை அடுத்து லண்டன் Bristol city பகுதியில் மாபெரும்

ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது ,இதில் கலந்து கொண்ட இருபத்தி ஐந்து வயதுடைய வாலிபர் ஒருவர்

அங்கு மக்கள் தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் ,பயன் படுத்திய போலீஸ் வான் ஒன்றினை தீ வைத்து எரித்துள்ளார்

மேற்படி தீவைப்பு சம்பவத்துடன் ,மேலும் ஐந்து கிரிமினல் குற்ற சாட்டின் கீழ் குறித்த வாலிபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் நிறுத்த பட்டுள்ளார்

இவருக்கு பல்லாண்டு சிறை தண்டனை வழங்க படலாம் என எதிர்பார்க்க படுகிறது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *