ரொஹான் பிரேமரத்னா தப்பினார்
ரொஹான் பிரேமரத்னா தப்பினார் லஞ்ச ஒழிப்பு ஆலைக் குழுவினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணை தொடர்பில் குற்ற பிரார்த்தனை களத்தின் முன்னாள் பணிப்பாளர் பிரதீப் போலீஸ் கைது செய்ய வேண்டிய அவசியம்
கொழும்பு நீதிமன்ற நீதிமன்றத்தில்
இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது கொழும்பு நீதிமன்ற நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட நீதி வழக்கின் பொழுதே இந்த அறிவிப்பை விடுக்கப்பட்டுள்ளது இளைஞர் ஒழிப்பு ஆணைக்குழு தன்னை கைது செய்வதற்கு முன்னர்
முன் தன்னை விடுவிக்க கோரி அவர் விடுத்த மனு விசாரணை கொடுத்துக்கொள்ளப்பட்ட பொழுது இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி முன்னாள் பிரதி போலீஸ்மா அதிபரை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆயராகி வாக்குமூலம் அளிக்க ஏற்பாடு செய்யுமாறு மனுதாரரின் சட்டத்தரணி தெரிவித்தார்.
தங்களை கைது செய்து விடுவார்கள் என அஞ்சிய அவர் நீதிமன்றத்தை நாடி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையினால் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக் குழுவிற்கு விடுக்கப்பட்ட சவாலாக பார்க்கப்படுகிறது.
அனுரா அரசாங்கம்
ஆளும் அனுரா அரசாங்கம் பலரை கைது செய்து மக்களை தன் வசப்படுத்த முயன்று வருகின்ற நிலையில் தற்போது இந்த நடவடிக்கை அவருக்கு எதிராக திரும்பி இருக்கலாம் எதிர்பார்க்கப்படுகிறது.
வாக்குகள் அளிக்கப்பட்ட பொழுதும் அந்த வாக்குறுதிகளை காப்பாற்ற மறுத்த அரசு இப்பொழுது மக்களை குஷிப்படுத்த முனைகிறது.
குற்றவாளிகளாக இவர்களை சித்தரித்து அவர்களை கைது செய்து தாங்கள் நல்ல பிள்ளைகளாக வாழ்வதாக நடிப்பு நாடகத்தை ஆரம்பித்துள்ளது இந்த கைது நடவடிக்கை அங்கமாக பார்க்க முடிகிறது.
இதன் ஊடாக அது ஒரு ஆட்சி கவிழ்க்கப்படாமல் தப்புமா என்பதை மக்களுக்கு கேள்வியாக இருக்கிறது.







