ரசியா விமானங்கள் 300 சுட்டு வீழ்த்தல் உக்கிரேன் அறிவிப்பு

ரசியா இராணுவம் உக்கிரேன் மீது தாக்குதல் நடத்த பயன் படுத்திய ,300 விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக உக்கிரேன் அறிவித்துள்ளது .
ஈரானிடம் கொள்முதல் செய்ய பட்டு ,உக்கிரேன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது .
அவ்விதமான ஈரான் தற்கொலை தாக்குதல் விமானங்கள் 300 க்கு மேல், தமது இராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது என்கிறார் உக்கிரேன் ஐனாதிபதி .
மேலும் ரசியா இராணுவம் 4500 ஏவுகணைகளை தமது நாடு வீசியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் .
ரசியா விமானங்கள் 300 சுட்டு வீழ்த்தல் உக்கிரேன் அறிவிப்பு
மேலும் எட்டாயிரத்திற்கு மேற்பட்ட வான் தாக்குதல்களை ரசியா இராணுவம் உக்கிரேன் மீது நடத்தியுள்ளது என அவர் தெரிவித்தார் .
இவ்வாறான பெரும் தொகையில் ஆயுதங்களை பயன் படுத்திய பொழுதும் ,ரசியாவினால் உக்கிரேனை கைப்பற்ற முடியவில்லை என்பது அவரது வாதம் .
.
உக்கிரேன் ஜனாதிபதியின் இவ்விதமான பேச்சு ,ரசியாவை வம்புக்கு இழுக்கும் கடும் போக்கு தனமாக உள்ளது .
இதனால் மீளவும் உக்கிரேன் மீது ரசியா , கடும் தாக்குதல்களை தொடுக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .
- எர்பில் மீது பறந்த ட்ரோன்

- காசா ஒப்பந்தத்தை இஸ்ரேல் நிறைவேற்றாவிட்டால் ‘தீவிரமான நடவடிக்கைகள்’ எடுக்கப்படும் என துருக்கி

- யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் கப்பலில் வீரர்கள் உயிரிழந்ததாக வந்த செய்திகளை சென்ட்காம் மறுத்துள்ளது

- இன்று எண்ணெய் விலை குறைந்துள்ளது

- ஓமான் கடலில் கப்பல் மீது தாக்குதல் சேதம்

- ஹோர்முஸ் ஜலசந்தி தனது கட்டுப்பாட்டில் இருப்பதாக ஈரான் கூறுகிறது

- டெக்சாஸில் ஹெலிகாப்டர் விபத்தில் இரண்டு அமெரிக்க ராணுவ வீரர்கள் பலி

- செங்கடலில் கப்பல் மீதான தாக்குதலில் மூன்று பாகிஸ்தான் நாட்டினர் பலி

- எண்ணெய் கப்பல்களை தாக்கிய ஹவுதி

- 24 லட்சம் பெண்களை பாடசாலை செல்ல தடை விதித்த தலிபான்கள்










