யாழில் பரவும் டெங்கு பலர் பலி
யாழில் பரவி வரும் டெங்கு நோயினால்
இந்த ஆண்டில் 2192 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் மூன்று பேர் பலியாகியுள்ளனர் .
சுற்று புரங்கள் அசுத்தமாகி டெங்கு நோயானது உருவகி வருவதாக தெரிவிக்கிறது .
குப்பைகள் ,நீர் நிலைகள் காணப்படுவதால் இந்த நோயின் தாக்குதல் அதிகரித்து செல்கிறது .
மக்களுக்கு பல விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருகின்ற பொழுதும் ,நோயின் பிடியில் இருந்து மக்கள் தப்பித்து கொள்ள முடியாது திணறி வருவதாக தெரிவிக்க படுகிறது .
- FCID முன் ஆஜராக புதிய தேதியை ஷிரந்தி ராஜபக்ச கோரியுள்ளார்
- இன்று பல பகுதிகளில் மழை
- ஏழு நாட்களில் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளது ஈரான்
- வானிலைத் துறை உயர் அலைகளுக்கு அம்பர் அறிவுரைகளை வழங்குகிற
- பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு
- 2025 O/L பரீட்சையின் மறுபரிசீலனை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன
- கஹாவா சந்திப்பில் துப்பாக்கிச் சூடு முயற்சி தொடர்பாக இரண்டு இளைஞர்கள் கைது
- மங்குளத்தில் தம்பதிகள் குத்தி கொலை
- எட்டு மாகாணங்களில் மின்னணு வருவாய் உரிமம் வழங்கும் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது
- புதிய சீனத் தூதர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்
- பலவேகய (SJB) கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து பாராளுமன்றத்திற்கு வந்தனர்
- வங்காள விரிகுடாவில் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக ‘சிவப்பு’ எச்சரிக்கை



















