முககவசம் அணிவது கட்டாயம் – பொலிஸ்

Spread the love

முககவசம் அணிவது கட்டாயம் – பொலிஸ்

இலங்கையில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை ஏற்படும்

அச்சுறுத்தலுக்கு

மத்தியில் முககவசம் அணிவது மிக அவசியமாகும் என்று பிரதி பொலிஸ் மா அதியர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

சுகாதார விதி முறைகளுக்கு மாறாக செயல்படுவோருக்கு எதிராக சட்ட சடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறிளார்.

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *