மீண்டும் வர மாட்டீரோ | மாவீரர் பாடல்

மீண்டும் வர மாட்டீரோ | மாவீரர் பாடல்
Spread the love

மீண்டும் வர மாட்டீரோ | மாவீரர் பாடல்

மீண்டும் வர மாட்டீரோ | மாவீரர் பாடல் |ஈழம் | ஈழ தேசம் |maaveerar paadal 272|Ai Tamil Songஇன்றைய நாளில் மாவீரர் தினம் .ஆகும் .

தமிழ் தாயக விடுதலைக்காக தம் உயிர்களை நீர்த்த மாவீரர்

தமிழ் தாயக விடுதலைக்காக தம் உயிர்களை நீர்த்த மாவீரர்களை மக்கள் நினைவு கொள்ளும் நாளாகும் .


இன்றைய நாளில் எமது கல்லறை மேனியர் கண் விழித்து மக்களுடன் உறவாடும் காலம் ஆகும் .

பூக்களை எடுத்து கல்லறை மேனியர்

பூக்களை எடுத்து கல்லறை மேனியர் காலடி சென்று மக்கள் வழிபாடு நடத்தும் காலம் இது .

நாங்கள் வாழ்ந்திட தம்மை தந்த மாவீரர்கள் காலத்தால் அழியாத காவிய நாயகர் என்பது வரலாறு கூறும் வாய்மையாக உள்ளது குறிப்பிட தக்கது .

Click Here Video