மண்கும்பானில் முருங்கைப் பயிர்ச்செய்கை

Spread the love

மண்கும்பானில் முருங்கைப் பயிர்ச்செய்கை

நாடளாவிய சௌபாக்கியா உற்பத்தி கிராமம் வறுமை ஒழிப்பு திட்டம் மண்கும்பானில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.

முருங்கை அறுவடை மற்றும் அதனுடன் இணைந்த உற்பத்திச் செயற்பாடுகளுக்கான சௌபாக்கியா உற்பத்திக் கிராமமாக மண்கும்பான் விளங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *