பறக்கும் படை வேட்டை -995 பேர் கைது
இலங்கையில் தனிமை படுத்தல் சட்டத்தை மீறிய குற்ற சாட்டில் இதுவரை சுமார் 995 பேர் கைது
செய்ய பட்டுள்ளனர்
கைதானவர்கள் அனைவரும் முகக் கவசம் இன்றி உலாவியதும் ,மாகாண எல்லைகளை மீறிய
குற்ற சாட்டில் இந்த கைது இடம்பெற்றுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்






