Posted in இலங்கை செய்திகள் தொடரும் போலீஸ் வேட்டை – 151 பேர் கைது Author: நலன் விரும்பி Published Date: 26/07/2021 Leave a Comment on தொடரும் போலீஸ் வேட்டை – 151 பேர் கைது Spread the love தொடரும் போலீஸ் வேட்டை – 151 பேர் கைது இலங்கையில் நிகழ்கால விதிகளை மீறிய குற்ற சாட்டின் பேரில் 151 பேர் கைது செய்ய பட்டுள்ளனர் கொரனோ தனிமை படுத்தல் விதிகளை மீறினார் என்ற குற்ற சாட்டில் இந்த கைது இடம்பெற்றுள்ளது