தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதலில் ராணுவ வீரர் பலி
தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதலில் ராணுவ வீரர் பலி ,ஒரு நாள் முன்னதாக எட்டப்பட்ட போர் நிறுத்தத்தை மீறி, நாட்டின் தெற்குப் பகுதியில் ராணுவ வீரர் ஒருவரைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக லெபனான் ராணுவம் சனிக்கிழமை தெரிவித்தது.
லெபனானில் ஸ்திரத்தன்மை
“லெபனானில் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்க வழிவகுக்கும் எந்தவொரு தீர்வையும் தடுப்பதை
இஸ்ரேலின் கொடூரமான தாக்குதல்
நோக்கமாகக் கொண்டே இஸ்ரேலின் கொடூரமான தாக்குதல்கள் தொடர்கின்றன,” என்று அந்த ராணுவ அறிக்கை கூறியது.







