சீனாவின் கொரனோவின் பிறப்பிடமான Wuhan மாகாணம் திறப்பு -குஷியில் உலாவும் மக்கள்

Spread the love

சீனாவின் கொரனோவின் பிறப்பிடமான Wuhan மாகாணம் திறப்பு -குஷியில் உலாவும் மக்கள்

உலகை மிரள வைத்து கொண்டிருக்கும் கொரனோ வைரஸ் பிறப்பிடமாக கொண்ட குவான் மாகாணம் அடித்து பூட்ட பட்டது

சிவப்பு எச்சரிக்கை விடுக்க பட்டு அந்த இடம் மூட பட்டது ,

இந்த மாகாணத்தில் மட்டும் சுமார் ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் பாதிக்க பட்டனர்

ஆனால் அந்த மாகாணம் தற்பொழுது திறந்து விட பட்டுள்ளது .
மக்கள் குஷியில் உலாவுகின்றனர் ,

இங்கே டிசம்பர் மாதம் ஆரம்பித்த நோயினை சீனா வெறும் நான்கே மாதத்தில் எப்படி கட்டு பாட்டுக்குள் கொண்டு வந்தது …?

அது செய்தது என்ன ..? உலகம் மிரண்டு போய் கேட்கும் கேள்வி இது ..சீனாவை இழித்த நாடுகள் வாயடைத்து தமது நாடுகளில் பரவும்

நோயினை கட்டு படுத்த முடியாது தினறி வரும் நிலையில் சீனா அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு தயாராகி ,மீள் இயல்புக்கு வாழ்வுக்கு

திரும்பியுள்ளது .

எங்களுக்கும் உதவுங்கள் என சீனாவிடம் அமெரிக்கா மண்டியிட்டு நிற்கிறது ,தயாரித்த அணுகுண்டுகள் என்ன ஆனது ..?

ஐந்து நாளில் ஆயிரம் படுக்கைகள் கொண்ட மருத்துவ மனையை கட்டி அசத்தியது சீனா

.பிரிட்டன் ,அமெரிக்காவினால் இதனை செய்திட முடிந்ததா …?

இப்பொழுது புரிந்தது யார் வல்லரசு ..?

சீனாவின் இந்த ஒரே வளர்ச்சி ,தான் பிரபல வல்லரசு என்பதை மீளவும் நிரூபித்துள்ளது

சீனாவின் கொரனோவின்
சீனாவின் கொரனோவின்

Leave a Reply