கொழும்பில் துப்பாக்கிச் சூடு

கொழும்பில் துப்பாக்கிச் சூடு
Spread the love

கொழும்பில் துப்பாக்கிச் சூடு

கொழும்பில் துப்பாக்கிச் சூடு ,கொழும்பு கிரன்பஸ் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சம்பவத்தில் ஒருவர் பலியாகி ஒருவர் காயமடைந்துள்ளார் .Shooting in Colombo

திடீரென துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் Sudden gunfire attack

மோட்டார் சைக்கிள் வந்த மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கிச் சூட்டு தாக்குதலை நடத்தினர் .

இந்த தாக்குதலின் பொழுது ஒருவர் சம்பவ இடத்தில் பலியானார் உயிரிழந்தவர் களனியை சேர்ந்த 26 வயதுடைய நபர் என தற்பொழுது அடையாளம் காணப்பட்டுள்ளது.

தற்போது துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகிறது .

பல நாட்களாக இடைவிடாது தொடரும் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தினால் தமிழர்கள் மட்டுமல்லாது இலங்கை வாழ் மக்கள் மத்தியில் ஒருவித பதற்றம் எழுந்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பின்னால் மறைந்திருப்பது யார்

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பின்னால் மறைந்திருப்பது யார் இவர்களிடம் எப்படி இந்த ஆயுதங்கள் வந்தது என்பது தொடர்பாக விசாரணை இடம் பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் தொடரும் இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை கட்டு படுத்த முடியாமல் போலிஸ் திணறி வருகிறது .