கொரனோ வேளையில் சிறை கைதிகள் அரை நிர்வாணமாக்கி கொடுமை

Spread the love

கொரனோ வேளையில் சிறை கைதிகள் அரை நிர்வாணமாக்கி கொடுமை

உலக நாடுகளில் பரவி வரும் கொரனோ வைரஸானது வேகமாக பரவி வரும் நிலையில்


ஒருவருக்கு ஒருவர் இடைவெளியானது மூன்று மீட்டர் இடை வெளி இருக்க வேண்டும் என தெரிவிக்க படுகிறது

இவ்வாறான சூழலில் லத்தின் அமெரிக்காவின் El Salvador சிறையில் கைதிகள்

அரை நிர்வாணமாக்க பட்டு ,கைகள் கட்ட பட்டு ,தலைகள் குனியும் நிலையில்

வைக்க பட்டு ,நிலத்தில் இருத்தி வைத்துள்ள காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

இவ்வாறு மிக நெருக்கமாக மனிதர்கள் இருப்பின் நோயானது விரைவாக

தொற்றி விடும் அபாயம் உள்ளது ,அதனை கருத்தில் கொள்ளாது அந்த நாட்டு

      அரசு சிறைக் கைதிகளை இவ்வாறு நடத்தி கொள்வது கண்டிக்க தக்கது என

      மனித உரிமை நிறுவனங்கள் குரல் எழுப்பியுள்ளன,
      தற்பொழுது இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

      கொரனோ வேளையில்
      கொரனோ வேளையில்

          Leave a Reply

          Your email address will not be published. Required fields are marked *