கனடா விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் மரணம்
கனடா மார்க்கம் டெனிசனில் இடம்பெற்ற கார் விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரன் மற்றும் சகோதரி பலியாகியுள்ள துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது .
இவர்கள் பயணித்த கார் விபத்தில் சிக்கியதில் இருவரும் பலியாகியுள்ளனர் .
பலியானவர்கள் இலங்கை யாழ்ப்பாணம் சுதுமலை, மற்றும் இனிவில் மஞ்சத்தடியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்க படுகிறது .
இரண்டு இளம் வாலிப சொந்தங்கள் மரணம் ,உலக தமிழ் மக்கள் மத்தியில் துயரை ஏற்படுத்தியுள்ளது .
வெளி நாடுகளில் வசிக்கும் நம்ம தமிழர்கள் பலர் ,இவ்வாறான விபத்துக்களில் சிக்கி பலியாகிய வண்ணம் உள்ளனர் .
சமூக வலைத்தளங்களில் இவர்கள் மரண செய்தி பகிரப்பட்ட வண்ணம் உள்ளது இங்கே குறிப்பிட தக்கது .
- புத்தளத்தில் பேருந்து சாலையை விட்டு விலகி கவிழ்ந்ததில் 12 பேர் காயம்

- இலங்கைக்குக் கடத்தப்பட்ட 100 கிலோ மெத் போதைப்பொருள் தொடர்பாக விஜய்யின் டிவிகே நிர்வாகி இந்தியாவில் கைது

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி விகாரமகாதேவி பூங்காவில் பிக்குகள் சத்தியாகிரகத்தைத் தொடர்கின்றனர்

- இலங்கையில் நாடு தழுவிய மின்வெட்டு அறிவிப்பு

- நிலச்சரிவைத் தொடர்ந்து ரயில் சேவைகளில் தாமதம்

- இலங்கையின் துறைமுக டிஜிட்டல் அமைப்புகளை மேம்படுத்த 17 மில்லியன் டாலர் மானியத்தை அமெரிக்கா அறிவித்துள்ளது

- முன்னாள் எஸ்.ஐ.எஸ். தலைவர் சுரேஷ் சல்லே உயர் நீதிமன்ற விசாரணையின் முன் ஆஜர்படுத்தப்பட்டார்

- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ரியாத் மற்றும் தம்மம் விமானச் சேவைகளை இடைநிறுத்தம் நீட்டிக்கிறது

- புத்தசாசன அமைச்சகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பௌத்த பிக்குகள் கலந்துரையாடல்









