கண்ணிவெடி வெடித்து முகமாலையில் ஒருவர் காயம்

Spread the love

கண்ணிவெடி வெடித்து முகமாலையில் ஒருவர் காயம்

இலங்கை பளை முகாமாலை பகுதியில் கண்ணிவெடி வெடித்து ஒருவர் படுகாயமடைந்துள்ளார் .

கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த நபர் ஒருவர் கண்ணிவெடியைச் செயல் இழக்க செய்யும் பொழுது அது வெடித்து

சிதறியதில் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளார்.


இலங்கையில் உள்நாட்டு போர் முடிவடைந்து 13 வருடங்களை கழிந்துள்ள நிலையில் சிங்கள இராணுவத்தினரால் புதைக்க பட்ட கண்ணிவெடிகள்

மிதிவெடிகள் என்பன தொடர்ந்து வெடித்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *