Posted in இலங்கை செய்திகள் ஒரே நாளில் 29 பேர் கொரனோவுக்கு பலி Author: நலன் விரும்பி Published Date: 27/05/2021 Leave a Comment on ஒரே நாளில் 29 பேர் கொரனோவுக்கு பலி Spread the love ஒரே நாளில் 29 பேர் கொரனோவுக்கு பலி இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி 29 பேர் ஒரே நாளில் பலியாகியுள்ளனர் இதுவரை இந்த நோயில் சிக்கி இறந்தவர்கள் எண்ணிக்கை சுமார் 1.298 என தெரிவிக்க பட்டுள்ளது