Posted in இலங்கை செய்திகள் எண்ணெய் பவுசருக்கு தீவைத்தவர் கைது Author: நலன் விரும்பி Published Date: 24/04/2022 Leave a Comment on எண்ணெய் பவுசருக்கு தீவைத்தவர் கைது Spread the love எண்ணெய் பவுசருக்கு தீவைத்தவர் கைது இலங்கை ரம்புகளை பகுதியில் எண்ணெய் பவுசருக்கு தீவைத்த இருபத்தி எட்டு வயது நபர் ஒருவர் உளவுத்துறையால் கைது செய்ய பட்டுள்ளார் கைதானவர் தீவிர விசாரனைக்கு உட்படுத்த பட்டுள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்