உக்கிரேன் வீழ்ச்சி அடையும் இறுதி தாக்குதல்

Spread the love

உக்கிரேன் வீழ்ச்சி அடையும் இறுதி தாக்குதல்

உக்கிரேன் தலைநகர் கீவ் வரும் மணித்தியாலங்களில் வீழ்ந்து விடும் முற்றுகை தாக்குதல் ஆரம்பிக்க பட்டுள்ளது

பலத்த குண்டுமழையில் குறித்த நகரம் அதிர்ந்த வண்ணம் உள்ளது

இந்த தாக்குதல்கள் மக்கள் வாழ்விடங்கள் மீதும் நடத்த படுகிறது

இதுவரை தமது தரப்பில் 1300 இராணுவத்தினர் பலியாகியுள்ளதாக உக்கிரேன் அதிபர் தெரிவித்துள்ளார்

தொடர்ந்து மூன்று முனைகள் ஊடாக ரசியா படைகள் முன்னேறி வருகின்றன ,பலத்த இழப்புக்கள்

மத்தியில் ரசியா படைகள் முன்னேறிய வண்ணம் உள்ளது ,எதிர்வரும்

மணித்தியாலங்களில் தலைகீழ் மாற்றங்கள் உக்கிரேனில் இடம்பெறும் என எதிர்பார்க்க படுகிறது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *