உக்கிரேனில் குவிந்து கிடக்கும் சடலம்

Spread the love

உக்கிரேனில் குவிந்து கிடக்கும் சடலம்

உக்கிரேனில் குவிந்து கிடைக்கும் மனித சடலங்கள்

உக்கிரேன் நாட்டின் மீதி எதிரி படைகள் தொடர்ந்து வரும் கொடூர இராணுவ

தாக்குதல்களில் சிக்கி உக்கிரேன் மக்கள் பல்லாயிரம் பேர் பலியாகியுள்ளனர்இதில் உக்கிரேன் தலைநகர் கீவ் நகரை சேர்ந்த இருநூறு மக்கள் ,

இந்த சடலங்களை அடையாளம் கண்டுள்ளனர் ,இறந்தவர்களின் உறவுகள் அவர் தம் உறவினர்களி அடையாளம் காண்பித்த நிலையில் அந்த சடலங்கள் அரச செலவில் அடக்கம் செய்ய பட்டு வருகின்றன .

இதுவரை நான்காயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளதாக அரசு உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது

தொடரும் மோதல்

தொடரும் தாக்குதல்களில் சிக்கி மக்கள் இறந்த வண்ணமே உள்ளனர் ,மக்கள் இறப்பு

விகிதம் மேலும் அதிகரித்து செல்கிறது உக்கிரேனின் பல பகுதிகளில்து கிடக்கும் மனித சடலங்கள் குவிந்து காணப்படுகிறதுக்கு ,

அங்கு எதிரி படைகளினால் மேற் கொள்ள பட்ட இரு நூற்றுக்கு மேற்பட்ட போர்க் குற்ற சம்பவங்களின் ஊடாக இடம் பெற்றது என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது

ரசியா இராணுவம் தொடர்ந்து இனப் படு கொலையை புரிந்த வண்ணம், அப்பாவி மக்களை படு கொலை புரிந்து வருவதான குற்ற சாட்டு அதிகரித்து செல்வதுடன் ,இந்த கருத்தை அமெரிக்கா நேச நாடுகள் தொடராக உரத்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்

உக்கிரேனில் மக்கள் அவதி

சர்வதேச நீதிமன்றில் ரசியா மேற்கொள்ளும் இனப் படு கொலைக்கு புட்டீன் நிறுத்தி தண்டிக்க வேண்டும் எனற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது

மத்திய கிழக்கு நாடுக்ளில் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நடுகள் மேற்கொண்ட மனித படு கொலைகளுக்கு இதுவரை எவ்வித தீர்வும் வழங்க படவில்லை ,மாறாக

அவர்கள் புரிந்த போர்க் குற்ற மனித படு கொலைகளுக்கு தண்டிக்க படவும் இல்லை

இதுவரை உக்கிரேன் பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட மனித புதை குழிகள் கண்டு

பிடிக்க பட்டுள்ளன ,இதில் மரியபூல் பகுதியில் கண்டு பிடிக்கக் பட்ட ,புதைகுழிகளில் நானூருக்கு மேற்பட்ட சடலங்கள் ஒரே குழியில் கண்டு பிடிக்க பட்டுள்ளதாக உக்கிரேன் இராணுவம் தெரிவித்துள்ளது

உக்கிரேனில் குவிந்து கிடக்கும் சடலம்

உக்கிரேனில் சிதறி கிடைக்கும் மனித சடலங்களில் பலது இதுவரை அடையாளம்

காணப்படாத நிலையில் தூர் நாற்றம் வீசிய நிலையில் ,அவை அடையாளம் காணப்படாது அடக்கம் செய்ய பட்டுள்ளன

மீளவும் பலநூறு சடலங்கள் சிதைந்த நிலையிலும் காணப்படுகிறது இவ்வாறு மனித

நேய பணியாளர் ஒருவர் கண்ணீர் மேலாக தெரிவித்துள்ளார் ,தமிழன் அழிந்த அதே நாளில் பிண குவியலாக உக்கிரேன் மக்கள் வீழ்ந்து கிடக்கின்றனர்

உக்கிரேனில் குவிந்து கிடப்பது மனித சடலங்கள் மட்டும் அல்ல தமிழர்களின் கண்ணீர் சாபமும் தான் .தமிழன் அழிந்த பொழுது கைதட்டி சிரித்த வெள்ளையர் தேசம், அதே மக்கள் வீழ்கின்ற பொழுது கொதிப்பதும் துடிப்பதும் ஏன் ..?

  • வன்னி மைந்தன் –

    Leave a Reply