ஈரான்மீது 72மணித்தியாலத்தில் தாக்குதல்
ஈரான்மீது 72மணித்தியாலத்தில் தாக்குதல் நடத்த அமெரிக்கா இஸ்ரேல் தயாராகி வருகின்றன .
தாக்குதல் ஈரானின் மத தலைவர்
இந்த தாக்குதல் ஈரானின் மத தலைவர் ,வெளியுறவு அமைச்சர்,உளத்துறை அமைச்சர் .
பாதுகாப்பு மந்திரி ,இராணுவ தளபதி ,மாற்று மத தலைவர் ஹமானி ஆகியோரை இலக்கு வைத்து நடத்த பட உள்ளன .
விரைவில் இந்த கூட்டு தாக்குதலை , அமெரிக்கா இஸ்ரேல் சிறப்பு படைகள் மூலம் தாக்குதல் நடத்த தயாராகி விட்டன .
தாக்குதல் ஆரம்பிக்க பட்டால்
தாக்குதல் ஆரம்பிக்க பட்டால் இவை பல மாதங்கள் நீடிக்கும் போராக காணப்படும் என எதிர் பார்க்க படுகிறது .
தற்போது உலக நாடுகள் மத்தியில் பதட்டம் அதிகரித்துள்ளது










