ஈரானை யாரும் மிரட்டாதீர்கள் – ரஸ்சியா எச்சரிக்கை .

Spread the love

ஈரானை யாரும் மிரட்டாதீர்கள் – ரஸ்சியா எச்சரிக்கை .

ஈரான் தலைநகர் டகரானில் உக்கிரேன் நாட்டுக்கு சொந்தமான போயிங் ஏயார் பஸ் விமானம் ஒன்று சுமார் 180 பேருடன் வீழ்ந்து நொறுங்கியது .

இந்த விமானம் வீழ்ந்து நொறுங்கியதில் இருந்து இன்று வரை பல் வேறு பட்ட பரப்புரைகள் ,
சர்ச்சைகள் வெடித்த வண்ணம் உள்ளன .

குறித்த விமானம் ரஸ்சியாவின் ஏவுகணையை பயன்படுத்தி ஈரான் சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்கா,இஸ்ரேல்,கனடா,பிரான்ஸ்.உக்கிரேன் நாடுகள் குற்றம் சுமத்தியுள்ளன .

அந்த விமானம் தாம் குறிப்பிடுவது போன்று ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்த படும் காணொளி காட்சிகள்

என்பனவற்றை காண்பித்து இதுவே ஆதாரம் ,இதைவிட வேறு என்ன வேண்டும் என்கிறது ,


அதற்கு ஒரு நிலை மேல் சென்று அந்த காணொளியை படம் பிடித்தவர் ஈரான் வேஸ்ட் பகுதியை சேர்ந்தவர் என்பது அவரது ,சமூகவலைத்தள கணக்கு மற்றும் அவரது

காணொளி பதிவு இணைப்பின் மூலம் கண்டறிய பட்டுள்ளதாக அமெரிக்கா அணி சார் நாடுகள், ஊடகங்கள் பரப்புரை மேற்கொண்டு வருகின்றன .

ஆனால் ஈரானோ மறுபடி அது சுட்டு வீழ்த்தப்படவில்லை என்ற நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்காது அதே கருத்தை மீள அடித்து கூறி வருகிறது .

இவ்வாறான சூழல் உக்கிரம் பெற்று வரும் நிலையில் தகுந்த நேரம் பார்த்து உலகின் இரண்டாவது சண்டியர் ரஸ்சியா இப்போது வாயை திறந்துள்ளது .

யாரும் ஈரானை மிரட்டாதீர்கள் ,அதாவது விமானம் சுட்டு வீழ்த்த பட்டது என கூறி நெருக்குதல்,மிரட்டுதல் புரியாதீர்கள் என எச்சரிக்கையுடன் ,தெரிவித்துள்ளது ,

ரசியாவின் கருத்து வெளியான சில மணி நேரங்களில் மேலும் ஒரு விமானம் புகை பிடித்த படி தரை இறக்க பட்டுள்ளது .

அதில் பயணித்தவர்களில்,,இஸ்ரேல் மற்றும் அமெரிக்கர்கள் அதிகம் என்பதாக தகவல் உள்ளது .


ஆடுகளம் மாற்றம் ,காண்கிறது இந்த விமான கதையை வேறு ஒரு ஆடு களத்தை நோக்கி சில நாடுகள் நகர்கின்றன .

அப்படியானால் ,
கொஞ்சம் , பின்னோக்கி செல்லுங்கள் மலேசியா விமானம் ,மற்றும் ,உக்கிரேன் விமானம் என்பன வீழ்ந்து நொறுங்கிய அதே நிலை தான் இப்பொழுது ,நிகழ்கிறது .

எனவே இனி வரும் காலத்தில் இருந்து நிகழ்வுகளில் நிகழ்ச்சி நிரல் மாற்றம் பெற போகிறது ,அதற்குரிய புயல் இப்பொழுது வீச தொடங்கி விட்டது ,

புயல் அள்ளி செல்ல போகிறது .எதனை .?

கொஞ்சம் உலக அரசியல் மாய விளையாடல்களை எம் தமிழர்கள் உற்று புரிந்து விளங்கி கொள்வது எமது தமிழர் தேசிய அரசியலுக்கு ஒப்பானதாக அமையும் .

ஐக்கிய நாடுகள் சபையை சமாளிக்க கூட்டமைப்பு கோட்டாவை காப்பாற்ற தமிழ் தேசியம் பேசுகிறது ,அதன்

நிலை மறு நகர்வு இது தான் ,அதுபோலவே இந்த விமான விபத்தின் பக்கங்கள் மூட படும் நிலை உருவாக்கம் பெறுகிறது

இனி சில நாடுகள் எழுத போகும் அந்த கத பாத்திரம் என்ன …? என்பதை அறியவே உலகம் ஆவலாக உள்ளது .

பரபரப்புக்கு இனி பஞ்சம் இல்லை .

Author: நலன் விரும்பி

Leave a Reply