இலங்கை மின்சார சபை மின் கட்டணம் அதிகரிப்பு
இலங்கை மின்சார சபை இன்று (20) முதல் மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதியைப் பெற்றுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட கட்டணமானது ஒக்டோபர் 20, 2023 முதல் ஜூன் 30, 2024 வரை அமுலில் இருக்கும்.
இலங்கை மின்சார சபை மின் கட்டணம் அதிகரிப்பு
மின் கட்டணத்தை 18 சதவீதம் உயர்த்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த வருடத்தில் இவ்வாறு மின் கட்டணம் உயர்த்ப்படுவது இது மூன்றாவது தடவையாகும்.
ஏற்கெனவே பொருளாதார நெருக்கடியால் தவிக்கும் இலங்கை மக்களின் மேல் மேலும் சுமையை சுமத்தும் வகையில் இந்த மின் கட்டண அதிகரிப்பு காணப்படுகின்றது.
- நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறிய ஞானசார தேரருக்கு கைது ஆணை பிறப்பிக்கப்பட்டது
- இன்று எரிபொருள் விலை அதிகரிப்பு
- ஜனநாயக அமைப்பைச் சீர்குலைப்பதாக அரசாங்கம் மீது சஜித் குற்றச்சாட்டு
- நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்
- 600,000 இலங்கையர்கள் இன்னும் பாதுகாப்பான வீடில்லாமல் உள்ளனர் அமைச்சர்
- சிக்கிய ரணில் ஆப்படிக்கும் அனுரா
- லலித் குகன் மறைவு வழக்கில் இணையவழியில் சாட்சியமளிக்க முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய நீதிமன்றம் வருகை
- முன்னாள் தேசிய போக்குவரத்து ஆணையத் தலைவர் ரேணுகா பெரேராவுக்குப் பிணை
- தித்வா புயலால் சேதமடைந்த 14 பாலங்களை புனரமைக்க சீனாவும் இலங்கையும் ஒப்பந்தம்
- முன்னாள் நில உரிமைத் தீர்வு ஆணையர் கைது

















