Posted in இலங்கை செய்திகள் இந்தியா செல்ல முற்பட்ட 12 பேர் கைது Author: நலன் விரும்பி Published Date: 30/04/2022 Leave a Comment on இந்தியா செல்ல முற்பட்ட 12 பேர் கைது Spread the love இந்தியா செல்ல முற்பட்ட 12 பேர் கைது இலங்கை காங்கேசன்துறையில் இருந்து இந்தியா செல்ல முற்பட்ட பன்னிரெண்டு பேர் கடற்படையினரால் கைது செய்ய பட்டுள்ளனர் கடற்படை விசாரணையின் பின்னர் போலீசாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க பட்டு வருகிறது