ஸ்பெயினில் கொரனோவால் 471 பேர் பலி ,பெலிய்யியம் 164


ஸ்பெயினில் கொரனோவால் 471 பேர் பலி ,பெலிய்யியம் 164

இன்று ஸ்பெயின் நாட்டில் இடம்பெற்ற வைரஸ் தாக்குதல் மரணங்கள் 471 ஆக பதிவாகியுள்ளது ,இங்கு இடம்பெற்ற மொத்த

இறப்பு எண்ணிக்கை 12,418 ஆகவும் ,இன்று ஒரே நாளில் பாதிக்க பட்ட புதிய நோயாளிகள் 4,591 ஆகவும் பதிவாகியுள்ளன

மேலும் இதே நோயினால் இதுவரை சுமார் 130.759 பேர் பாதிக்க பட்டுள்ளார்

இவற்றுடன் பெலியியம் நாட்டில் 164 பேர் பலியாகியுள்ளனர், இங்கு இடம்பெற்ற மொத இறப்பு எண்ணிக்கை 1,447 ஆக உயர்ந்துள்ளது

,இந்த நோயினால் பாதிக்க பட்டவர்கள் ஒட்டுமொத்த எண்ணிக்கை 19,691 ஆக இடம்பிடித்துள்ளது ,

ஈரானில் 151 பேர் பலியாகியுள்ளனர் ,இங்கு இடம்பெற்ற மொத்த உயிர்பலி 3,603 ஆக உயர்ந்துள்ளது

மேலும் இந்த நோயினால் பாதிக்க பட்டு ஆபத்தான நிலையில் உள்ள பல்லாயிரம் பேர் வரும் நாட்களில் மரணிக்க கூடுமென அஞ்ச படுகிறது

ஸ்பெயினில் கொரனோவால்
ஸ்பெயினில் கொரனோவால்