ஸ்பெயினில் ஒரே நாளில் 740 பேர் பலி – அதே நாளில் 8,000 பேர் புதிதாக பாதிப்பு,


ஸ்பெயினில் ஒரே நாளில் 740 பேர் பலி – அதே நாளில் 8,000 பேர் புதிதாக பாதிப்பு

ஸ்பெயின் நாட்டில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி ஒரே நாளில் 740 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் புதிதாக எட்டாயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர்

தொடர்ந்து நாடு முழுவதுமாக 3,166 மேற் பட்டவர்கள் பலியாகியுள்ளனர்

அது தவிர சுமார் 47,000 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,சிகிச்சை இன்றி பலர் வீடுகளில் இறந்துள்ள நிலையில் மீட்க பட்டுள்ளனர் ,

மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன, இடம் இன்றி மருத்துவ மனையின் நிலத்தில் நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்

அதிக நோயாளர்கள் குறுகிய மருத்துவ மனையில் உள்ளதால் மருத்துவர்களினால் அவர்களை பராமரிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது ,

மேலும் கிருமி அருகருகே நோயாளர்கள் உள்ளதால் வேகமாக பரவி அனைவரைம் கொன்று குவிக்கும் நிலைமைகள் தொடர்கின்றன

மேற்படி செய்தி மருத்துவ மனைகள் உள்ளிருந்தே வெளியாகியுள்ளன ,

இதுபோலவே இத்தாலியும் உள்ளது குறிப்பிட தக்கது ,

விரைவில் பிரிட்டனும் இதுபோல மாறும் எனவும் உடனே முழு லக் டவுன் செய்ய வேண்டும் என்ற கருத்து வலு பெற்று வருகிறது ,பிரதமர் ஜோன்சன் நெருங்கடியில் சிக்கி தவித்து வருகிறார்

ஸ்பெயினில் ஒரே நாளில்
ஸ்பெயினில் ஒரே நாளில்