வெள்ளத்தில் மிதக்கும் பிரிட்டன் சில பகுதி – 78 வெள்ள அபாய எச்சரிக்கை – photo
பிரிட்டனில் நிலவி வரும் கனமழை காரணமாக அருவிகள் நிறைந்து வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது ,வெள்ளத்தில் மிதக்கும் பிரிட்டன் சில பகுதிகளை அடுத்து மேலும் 78 வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது ,
Midlands, the East and Yorkshire,பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன ,அதேபோல kent ,Surrey,பகுதியிலும் டசின் கணக்காண வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன ,
புயலின் கோரத்தாண்டவத்தில் சில வீடுகள் சேதமாகியுள்ளன ,வெள்ளத்தில் மிதக்கும் பகுதிகளை தொடர்ந்து மஞ்சள் எச்சரிக்கை விடுக்க பட்டுளள்து