வெள்ளத்தில் மிதக்க தயாராகும் வன்னி – இரணைமடு வான் கதவுகள் திறக்கப்படுகிறது
இரணைமடு குளம் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால் தற்போது வான் பாய்கிறது ,
மேலும் நீர்மட்டம் அதிகரித்து செல்வதால் அதன் கதவுகள் திறந்துவிட படவுள்ளன ,இவ்வாறு குளத்தின் கதவுகள் திறக்க பட்டால் பள்ளத்தாக்கு பகுதிகளான ,கிளிநொச்சி ,வட்டக்கச்சி ,கனகராயன்குளம் ,முரசுமோட்டை ,ஆனையிறவு ,ஊரியான் ,கண்டாவளை ,வெளிகண்டால் தட்டுவன்கொட்டி ,உப்பளம் ,உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கும் அபாயம் எழும் .
எனவே இந்த தாழ்நில பகுதி மக்களே விழிப்பாக இருங்கள் உங்கள் உடமைகளை பாதுகாத்து வெளியேறி கொள்ளுங்கள் என அவதானிகள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்