வீழ்ந்து நொறுங்கிய விமானம் – ஒன்பது பேர் மரணம்
சுவீடன் நாட்டின் எல்லை பகுதியில் பறந்து கொண்டிருந்த இலகு ரக விமானம் ஒன்று திடீரென வீழ்ந்து நொறுங்கியது
இதன் பொழுது அதில் பயணித்த ஒன்பது பேர் பலியாகியுள்ளனர்
மேற்படி விமான விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன






