வீழ்ந்து நொறுங்கிய பயணிகள் விமானம் – 132 பேர் பலி

Spread the love

வீழ்ந்து நொறுங்கிய பயணிகள் விமானம் – 132 பேர் பலி

சீனாவின் Eastern Airlines விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று 132 பயணிகளுடன் பறந்து கொண்டிருந்தது ,


திடீரென கட்டு பாட்டு அறையுடன் தனது தொடர்புகளை துண்டித்து கொண்டது

தற்போது இந்த விமானமானது Guangxi மாகாணத்தில் வீழ்ந்து நொறுங்கியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

குறித்த விமான விபத்து தொடபில் உடனடி விசாரணைகள் ஆரம்பித்து விபத்து

தொடர்பான விடயத்தை தெரிவிக்கும்படி சீன அதிபர் அறிவித்துள்ளார்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *