
வீடற்றவர்களுக்கு வீடு ரணில்
வீடற்றவர்களுக்கு வீடு ரணில் ,ஆரம்பிப்போம் இலங்கை மட்டக்களப்பிற்கு பயணத்தை மேற்கொண்ட இலங்கை ஜனாதிபதி ரன்னில் விக்கிரமசிங்கா அவர்கள் வீடு அற்ற மக்களுக்கு வீடுகளை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
புதிய வேலைத்திட்டத்தின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வீடு இல்லா வசிக்கின்ற மக்களுக்கு வீடு திட்டம் வழங்கப்படும் அவர் தெரிவித்தார் .
தேர்தல் வருகின்ற நிலையில் தற்போது வாக்குறுதிகளை அடித்து விளையாடும் ரணில் விக்ரம் சிங்கா தற்பொழுது இந்த விடயத்தினை தெரிவி த்துள்ளார் .
விவசாயத்தின் உற்பத்தியின் ஊடாக நாட்டினை வழமையாக முன்னெடுத்துச் செல்ல முடியும் என நம்பும் ரணில் விக்கிரமசிங்கா விவசாயத்தை பலப்படுத்த பாரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார் .
மட்டக்களப்பில் மக்கள் எழுப்பிய கேள்வி
மட்டக்களப்பில் மக்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் பொழுதே வீடு அற்ற வர்களுக்கு கண்டிப்பாக வீடு கட்டி தர்ப்படம் எனவும் நமது அரசின் ஊடாக படிப்படியாக மக்களிடம் குறைகள் தீர்க்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
5 ஆயிரத்துக்கு மேற்பட்ட காணி பத்திர உறுதிகளை வழங்கி இருந்தார் .
அதனை அடுத்து தற்பொழுது மட்டக்களப்பிலும் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டு தரப்படும் என அறிவித்துள்ளார்.
இவரது இந்த உத்தரவு அடிப்படையிலும் உறுதி வாக்குறுதிகளின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட மக்களுக்குவீடு அமைத்து கொடுப்பாரா ரணில் விக்ரம் சிங்கா என்ற கேள்வி எழுப்ப பட்டுள்ளது .
ரணில் குள்ள நரி
ரணில் குள்ள நரி என்பதாக மக்கள் தமது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர் .
தேர்தல் காலங்களில் மக்களை தேடிவரும் அரசியல்வாதிகள் தேர்தல் முடிவுகள் தம்மால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை காற்றில் வீசிவிட்டு கடந்து செல்வார்கள்.
மீளவும் தேர்தல் வருவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னதாக மக்களுக்கான சலுகை அறிவித்து மறந்து போய்விடுவார்கள்
என்பதாகவே பல்வேறுப்பட்ட தரப்பு மக்களும் இவ்வாறான குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றமை இங்கே கவனிக்கத்தக்கது.