விஷம் வைத்து கொலை செய்ய பட்ட 35 கோழிகள்
யாழ்ப்பாணம் ஆணைக்கோடடை பகுதியில் தனது வீட்டுக்குள் வருகை தந்த அயலவர் கோழிகளுக்கு, உணவில் விஷம் வித்து கொலை செய்ய பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
இவரது இந்த செயலினால் , அயலவர்கள் பெரும் முறுகளில் ஈடுபட்டனர் .
இனறைய நிலையில் கோழிகளின் விலை, 35 ஆயிரத்திற்கு மேல் என தெரிவிக்க படுகிறது .
இந்த கோழிக்கு விஷம் வைத்து கொன்ற சம்பவம் காட்டு தீயாக பரவி வருகிறது .
- தெற்கு லெபனானில் இஸ்ரேல் பீரங்கித் தாக்குதல்

- பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பரப்பியதாக சந்தேக நபர் கைது

- சிகரெட்டுகளைக் கடத்த முயன்ற பெண் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது

- ரத்மலானா துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது

- வீரகெட்டியாவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பதிவு








