விமானத்தளம் அடித்து பூட்டு தாக்குதல் அச்சம்

விமானத்தளம் அடித்து பூட்டு தாக்குதல் அச்சம்
Spread the love

விமானத்தளம் அடித்து பூட்டு தாக்குதல் அச்சம்

விமானத்தளம் அடித்து பூட்டு தாக்குதல் அச்சம் ,நிபுணன் பேரூர் விமான தளம் தற்பொழுது அடித்த பூட்டப்பட்டு விமானங்கள் வேறு திசைகள் நோக்கி பறக்க விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் உதைப்பந்தாட்ட மைதானத்தின் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து 12க்கு மேற்பட்ட சிறுவர்கள் உள்ளிட்டவர்கள் பலியாக இருந்தனர்.

அதற்கு பதிலடி தாக்குதலை இஸ்ரேல் லெபனான் மீது நடத்தக்கூடும் என்கின்ற அச்சம் காரணமாக,

தற்பொழுது பேரூட் விமான தளத்திலிருந்து விமானங்கள் திசை திருப்பி விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யூத நாட்டின் கேபினட் அவசரமாக கூடி தாக்குதல் திட்டம் தொடர்பாக ஆராய்ந்துள்ளது .

இதன் பொழுதே இந்த நடவடிக்கை நிச்சயமாக இஸ்ரேல் மேற்கொள்ள உள்ளதாக தெரிய வந்ததை அடுத்து,

தற்பொழுது விமான தளங்கள் மற்றும் முக்கியமான பகுதியில் இருந்து மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மக்கள் வாழ்விடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அதேபோன்று இஸ்ரேல் மக்கள் மீதும் தாக்குதலை நடத்துவோம் என, நிபுணன் படைகளும் திருப்பி ஆரம்பித்துள்ளனர் அதேபோன்று மக்கள் வாழ்விடம் மீதும் திருப்பித் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

வடக்கு இஸ்ரேல் இராணுவ முகாம் ,மக்கள் குடியிருப்பு பகுதிகள் மீது தற்கொலை வெடிகுண்டு விமானத்தை தாக்குதல் இடம்பெற்று வருகின்றன.

இதனால் வடக்கு இஸ்ரேல் பகுதிகள் தொடர்ந்து அதிர்ந்த வண்ணம் இருக்கின்றன .

சைரன்கள் , ஏவுகணைகள் விமானங்கள் ஊடுருவி அடுத்து அலறிக் கொண்டுள்ளதாக இஸ்திரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன.

தமது படைகள் நடத்துகின்ற தாக்குதலை காணொளி பிடித்து வெளியிட்டு தமது தாக்குதல் இடம் பெற்றுள்ளது உண்மை என்பதை உறுதிப்படுத்தி வருகின்றனர் .

இதனால் இது ஒரு நாடுகளுக்கும் இடையில் தற்பொழுது மிகப்பெரும் யுத்தம் இடம்பெற்று கொண்டுள்ளது.