விபத்தில் ஒரேநாளில் நால்வர் மரணம்

விபத்தில் ஒரேநாளில் நால்வர் மரணம்
Spread the love

விபத்தில் ஒரேநாளில் நால்வர் மரணம்

விபத்தில் ஒரேநாளில் நால்வர் மரணம் ,இலங்கையில் கடந்த 24 மணி நேரத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பலியானவர்களில் பல்வேறுவது உள்ளடங்கு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நாள்தோறும் அதிகரித்துவரும் வீதி விபத்துகளினால் மக்கள் சொல்லென்னா இன்னல்களை சந்தித்து வருகின்றனர் .

மோசமான விபத்துகளினால் நான்கிற்கு மேற்பட்ட மக்கள் நாள்தோறும் பலியாகி வருகின்ற நிலையிலும் ,பல டசினுக்கு மேற்பட்ட மக்கள் காயமடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீதி விபத்து

இலங்கையில் தற்பொழுது இந்த வீதி விபத்துக்களை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்கின்ற ,புதிய விழிப்புணர்வு நடவடிக்கையில் இலங்கை காவல்துறை ஈடுபட்டு வருகின்றனர்.

அவ்வாறு இருந்தும் இந்த வீதி விபத்துகளை தடுக்க முடியாது இலங்கை காவல்துறை சிக்கி தவித்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றனர்.

கடந்த 24 மணித்தியால இடைவேளையில் பேருந்து ஒன்று கவிழ்ந்து 51 பேர் காயம் அடைந்திருந்த நிலையில், தற்பொழுது இன்று 4 பேர் பலியாகி உள்ளதான செய்திகள் வெளியாகியுள்ளமை பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் தொடரும் இவ்விதமான வீதி விபத்துகளுக்கு காரணம் என்ன யாரால் ஏற்படுகிறது ,ஏன் ஏற்படுவது ,எதனால் இவ்வாறு ஏற்படுகிறது என்பது தொடர்பான விபரங்கள் எதனையும் தெரிவிக்க மறுத்துவரும் இலங்கை ,

காவல்துறையினர் இந்த விபத்து க்களை தடுக்கும் பல நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதற்கான விளக்கத்தை அளித்துள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.