
வாழைப்பழம் அதிகமாக சாப்பிட்டால் ஏற்படும் பிரச்சனைகள்
வாழைப்பழத்தை உண்பதால் நிறைய நன்மைகள் கிடைக்கப்பெற்றாலும், அவற்றை தொடர்ந்து உண்ணும் போது சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும்.
வாழைப்பழத்தில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உடலியல் மற்றும் உளவியல் பிரச்சனைகளை போக்க உதவுகிறது. வாழைப்பழத்தை உண்பதால் நிறைய
நன்மைகள் கிடைக்கப்பெற்றாலும், அவற்றை தொடர்ந்து உண்ணும் போது சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும்.
வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் உங்கள் எடை அதிகரிக்கும். நல்ல திடமான வாழைப்பழத்தில் 105 கலோரிகள் உள்ளது, அதை குறைக்க மாற்ற
பழங்களோடு கலந்து சாப்பிடலாம். உதாரணமாக ஆரஞ்சு, துண்டுகளாக்கப்பட்ட தர்பூசணி, ஒரு கப் திராட்சை போன்ற பழங்களோடு சேர்த்து வாழைப்பழத்தை சாப்பிடலாம்.
வாழைப்பழம் அதிகமாக சாப்பிட்டால் ஏற்படும் பிரச்சனைகள்
வாழைப்பழம் அதிகமாக சாப்பிட்டு வந்தால் ஒற்றைத்தலைவலி, சுவாசப் பிரச்சனைகள், சிறுநீரகப் பிரச்சனைகள், நரம்புப் பிரச்சனைகள், ரத்தத்தில் அதிக
அளவு பொட்டாசியம் இருந்தால் வரும் ஹைபர்கலீமியா, பற்சிதைவு, சோம்பல், மலச்சிக்கல், வாயுத்தொல்லை ஆகியவை உண்டாகும்.
ஆஸ்துமா மற்றும் நோய் எதிர்ப்பு குறைபாடு உள்ளவர்களுக்கும், வாழைப்பழம் அதிகம் உட்கொள்பவர்களுக்கும் ஒரே மாதிரியான ஒவ்வாமை அறிகுறிகள் உள்ளது.
அவை மூக்கு ஒழுகுதல், மூச்சிரைப்பு, இருமல், தொண்டை எரிச்சல், கலங்கிய கண்கள்
போன்ற பொதுவான ஒவ்வாமைகள் உண்டாக முதன்மையான காரணமான இந்த வாழைப்பழம் சாப்பிடுவது இருக்கிறது.
சிறுநீரக பிரச்சனை இருந்தால் வாழைப்பழம் உண்பதை குறைக்கவும். ஏனெனில்
வாழைப்பழத்தில் பொட்டாசியம் உள்ளது, இதனால் உங்கள் சிறுநீரகம் இரத்தத்தில் உள்ள கழிவுகளை வெளியேற்ற சிரமப்படும். இது ஆபத்தை விளைவிக்கும்.
நீங்கள் ஒவ்வொரு முறையும் வாழைப்பழம் அல்லது அதற்கு இணையான சத்துக்கள்
கொண்ட வேறொரு பழத்தை சாப்பிடும்போது மூச்சுத் திணறுதல் மற்றும் தொண்டை
எரிச்சல் ஏற்பட்டால் உங்களுக்கு ஒவ்வாமை உள்ளது என்று அர்த்தம்.
வாழைப்பழத்தில் எதிர் நோயின் தாக்குதலை எதிர்த்து போராடும் திறனும்
உள்ளது,எதிரி வைரஸ் தாக்குதலை எதிர்த்து போராடும் எதிர் தன்மை இதில் எதிராகவே நிறைந்து உள்ளது
இலங்கை இந்திய மக்கள் இயல்பாகவே அதிகமாக வாழைப்பழத்தை சாப்பிட்டு வருகின்றனர் ,வாழைப்பூ வறை மலம் தடையினரி கழிக்க உதவுகிறது ,இதனால் என்னவோ நாளாந்தம் வாழைப்பழத்தை இவர்கள் உணவில் அதிகம் சேர்த்து கொள்கின்றனர்
- உப்பை உணவில் அதிகம் சேர்த்தால் ஆயூள் குறைகிறது
- அதிக மாதவிடாய் வலி ஏன் ஏற்படுகிறது ENDOMETRIOSIS IN TAMIL
- உணவு ஒவ்வாமை FOOD ALLERGY எவ்வாறு தடுப்பது
- விபத்தின் பின் செய்ய கூடாத விடயங்கள்/do not do these after accidents
- படுக்கை அறையில் மனைவியை புரிந்துகொள்ள இயலாத ஆண்கள்
- தாம்பத்தியத்திற்கு முன் இதை சாப்பிடுங்க
- மாரடைப்பை தடுக்கும் பீட்ரூட் யூஸ்
- கோப்பி குடித்தால் ஆயூள் அதிகரிப்பு –
- விரைவில் கர்ப்பமாவதற்கு உதவும் காய்கறிகள், பழங்கள்
- தரையில் தூங்கினால் இவ்வளவு நன்மைகளா?
- வாழைப்பழம் அதிகமாக சாப்பிட்டால் ஏற்படும் பிரச்சனைகள்
- தரையில் அமர்ந்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
- சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதை தடுக்க இதை சாப்பிடுங்க
- கோடையில் உடலை வருத்தும் உஷ்ணக் கட்டிகள்
- மாம்பழத்தின் தோலை சாப்பிடலாமா?
- தலை சுற்று ஏன் வருகிறது ..?
- கர்ப்ப காலத்தில் வெள்ளைப்படுதல்