வாலிபனை கொம்பல குற்றி எறியும் மாடு காணொளி

வாலிபனை கொம்பல குற்றி எறியும் மாடு காணொளி
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

வாலிபனை கொம்பல குற்றி எறியும் மாடு காணொளி

ஸ்பெயின் நாட்டில் இடம்பெற்ற காளை அடக்கும் போட்டியில் வாலிபன் ஒருவரை மாடு கொம்பால் குற்றி தாக்கும் சம்பவம், இடம்பெற்றுள்ளது .

பாதுகாப்பாக டயர் மேலே நின்ற இவரை அங்கு வந்த மாடு தேடி பிடித்து கொம்பால் குற்றி தனது கோபத்தை தனிப்பதை இந்த காணொளியில் காணலாம் .

அந்த காட்சிகள் இங்கே .

இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்