வானில் தீப்பிடித்த Boeing 777s விமானம் – அனைத்து விமானங்களும் தரையிறக்கம்

வானில் தீப்பிடித்த Boeing 777s விமானம் - அனைத்து விமானங்களும் தரையிறக்கம்

வானில் தீப்பிடித்த Boeing 777s விமானம் – அனைத்து விமானங்களும் தரையிறக்கம்

உலக நாடுகளில் அதிக விமான பாவனையில் உள்ள விமானமாக Boeing 777s விளங்குகிறது ,

சில நாடுகளுக்கு முன்பாக குறித்த விமானத்தின் வலதுபுற இயஙகிரம் ஒன்று தீப்பிடித்து கொண்ட நிலையில் மேற்படி விமான

நிறுவனத்தின் குறித்த Boeing 777s ரக விமானங்களில் பாதி தற்ப்போது தரையிறக்க பட்டுள்ள ,
பரப்பில் ஈடுபட தடை விதிக்க பட்டுள்ளது

தொடராக இவ்விதமான விபத்துக்களில் சிக்கி வருவதால் குறித்த விமானங்கள் பயண செய்திட மக்கள் அஞ்சி வருகின்றனர்

,இதனால் இந்த விமானங்களை கொள்வனவு செய்திட அடர் கொடுத்த

நிறுவனங்களும் அதனை கொள்வனவு செய்வதில் சற்று தாமதம் காண்பித்து வருகின்றனர் என குறிப்பிட படுகிறது

Home » முக்கிய செய்திகள் » வானில் தீப்பிடித்த Boeing 777s விமானம் – அனைத்து விமானங்களும் தரையிறக்கம்
Spread the love