வாக்கெடுப்பை சுற்றி மகிந்தா குழு டக்கிளஸ் பேச்சு

Spread the love

வாக்கெடுப்பை சுற்றி மகிந்தா குழு டக்கிளஸ் பேச்சு

பாரளுமன்றில் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்திடும் வாக்கெடுப்பு இடம்பெற்ற வண்ணம் உள்ளது.


இவ்வேளை மகிந்த அணியினர் வாக்கு பெட்டி அருகில் மிரட்டும் தொனியில் உள்ள காட்சிகள் பார்ப்பவர்களை மிரள வைக்கிறது.

மகிந்த ராஜபக்ச வாக்கு என்கின்றவர்களை தமக்கு சாதகமாக செயல்படுமாறு வேண்டுகின்ற சைகைகள் வழங்குவதை போன்ற தோற்றம் இந்த காட்சிகள் ஊடக காண முடிகிறது.

மகிந்த அணியினர் தமக்கு அதிக வெற்றிவாய்ப்பு என்கின்ற விதத்திலும் தமது ஆதரவு நபரே ஜனாதிபதியாவர் என்கின்ற நிலையிலும் உள்ளனர்.

இன்னும் சற்று நேரத்தில் முடிவுகள் வெளியாகும் என எதிர் பார்க்க படுகிறது.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *