வவுனியாவில் விபத்து – மூவர் காயம்


வவுனியாவில் விபத்து – மூவர் காயம்

குருமன்காடு பகுதியிலிருந்து புகையிரத நிலைய வீதியூனூடாக வவுனியா நகர் நோக்கி பயணித்த மோட்டார்

சைக்கிள் வைரவப்புளியங்குளம் ஒழுங்கைக்கு திரும்ப முற்பட்ட சமயத்தில் அதே பாதையில் பயணித்த

மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு பெண்களும் ஒர் சிறுவனும் காயமடைந்தனர்.