வவுனியாவில் சிறை கைதி சிறையுடைத்து தப்பி ஓட்டம்
வவுனியாவில் சிறை கைதி ஒருவர் சிறையுடைத்து தப்பி ஓடியுள்ளார் ,இவ்வாறு ஓடிய சிறை கைதியை மீளவும் கைது செய்திடும் நடடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர் .
பலத்த பாதுகாப்பு நிறைந்த சிறை சாலையில் இருந்து கைதி தப்பி ஓடியது எப்படி என்பது தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற்றனர் .
மேற்படி சிறை கைதி தப்பி ஓடிய சம்பவம் பொலிஸார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
Grid
வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்
வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார் வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்தனது பதவிக் காலத்தில் வாகனங்கள் மற்றும் எரிபொருளைப் பயன்படுத்தியது …
நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை
நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை வெள்ளத்தில் 90 அமெரிக்கர்கள் ‘காணாமல் போன’ நிலையில், நேபாளத்திற்குத் தேவைப்படும் ‘எதையும்’ வழங்க …
538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது
538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளதுமீட்பு மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து …
பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது காங்கேசன்துறையிலிருந்து மன்னார் வழியாக புத்தளம் வரையிலும், …
22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக மற்றொரு மனு தாக்கல்
22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக மற்றொரு மனு தாக்கல் 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக மற்றொரு மனு தாக்கல் அரசாங்கத்தால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட …
அரசு மருந்தாளுநர்கள் ஒரு நாள் தொழிற்சங்கப் போராட்டம்
அரசு மருந்தாளுநர்கள் ஒரு நாள் தொழிற்சங்கப் போராட்டம் அரசு மருந்தாளுநர்கள் ஒரு நாள் தொழிற்சங்கப் போராட்டம் அரசு மருந்தாளுநர்கள் சங்கம், திங்கட்கிழமை (ஆகஸ்ட் 31) காலை 8:00 …












