வன்னிமைந்தனுக்கும் ஈழம்ரஞ்சனுக்கும் விருந்தளித்த நாகா

வன்னிமைந்தனுக்கும் ஈழம்ரஞ்சனுக்கும் விருந்தளித்த நாகா
Spread the love

வன்னிமைந்தனுக்கும் ஈழம்ரஞ்சனுக்கும் விருந்தளித்த நாகா

வன்னிமைந்தனுக்கும் ஈழம்ரஞ்சனுக்கும் விருந்தளித்த நாகா,வன்னி மைந்தனுக்கும் ஈழம் ரஞ்சனுக்கும் விருந்தளித்த நாகா செயல் மக்கள் மத்தியில் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது.

உலக கலக்கிவரும் வரும் சமூக வலைத்தளத்தில் முக்கியமான நபராக கருதப்படும் ,வன்னி மைந்தன் அவர்களை அழைத்துச் சென்று அதில் பயணிக்கின்ற அன்பு நண்பர் நாகா உதவித்திட்டத்தை முன்னிறுத்தி நாகா

அவர்கள் தனது உணவகத்தில் அவர்களுக்கு கூப்பிட்டு விருந்தளித்திருக்கின்றார்.

அவ்விதம் வன்னி மைந்தன் இளம் பெண்ணிற்கு விருந்தளித்ததை ,அவர் நேரலையில் விட்டிருந்தார் , அதனை அங்கு பயணித்த உறவான raakavi london எனும் யூடுப் வலைத்தளத்தில் பதிவிட்டு இருக்கிறார்கள்.

ஆயிரம் மனிதருடன் பழகலாம், ஆனால் ஒருவன் பசியோடு வருகின்ற பொழுது அவனை உபசரிக்கிற அந்த விடயம் ,மட்டுமே அவனை வாழ வைக்கும் அது அவருடைய பெயரை உலகுக்கு பறைசாற்றும்.

அவ்விதம் அங்கு அவர்கள் செய்த இந்த செயலானது பல்வேறு பட்ட விடயங்களை பேச வைத்திருக்கிறது.

எனவே இந்த வேளையில் அவர்களுக்கு அழைத்து உணவு அளித்து மகிழ்ந்த நாகா அவர்களுக்கு இந்த வேளையில் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளதாக தெரிவித்திருக்கிறார்கள்.

அந்த காணொளி காட்சிகள் இதில் இருக்கின்ற காணொளி அதனை நீங்கள் பார்வையிடலாம் .

இதில் அழுத்தி காணொளி பார்க்க